Transcript

சமீபத்துல ஒரு ஒரு சின்ன ஸ்டேட்மென்ட் படிச்சேன். அப்ப அமேசிங். கடவுளும் மனிதனும் சந்தித்துக் கொண்டார்கள். சரியா? கடவுளும் மனிதனும் சந்தித்துக் கொண்டார். ரெண்டு பேருமே ஆச்சரியத்தில் கத்தினார்களாம். இதோ என்னை படைத்தவன் என்று. இதைவிட நம்பிக்கைக்கும் மத நம்பிக்கைக்கும் கடவுள் மறுப்பாளனுக்கும் ஒரு அழகான விளக்கத்தை யாரும் தந்துவிடவே முடியாது. ரெண்டு பேரும் சத்தம் போடுறாங்க. என்னை படைத்தவன். கடவுளை கைகாட்டி என்னை படைத்தவன் என்று சொல்லுகின்றவன் மதநம்பிக்கை கொண்டவன். கடவுள் மனிதனை பார்த்து இதோ என்னை படைத்தவன் என்று சொல்லக்கூடியவன் கடவுள் மறுப்பாளன் இவ்ளதான் ஒரு விஷயத்தை புரிந்து கொள்கின்ற பொழுது உள்ளத்திற்குள்ள அந்த கெலடோஸ்கோப் பார்க்கிற மாதிரி மனசுல பல பல வண்ணங்கள் விரியும் அதுக்குதான் படிக்கிறதே இந்த எக்ஸாம் எழுதுறது பாஸ் பண்றது எல்லாம் சைட் எபெக்ட் ஹேங்கஓவர் ஆமாங்க போதை அது இல்லைங்க படிக்கிறதுதாங்க போதை அதை எழுதுறதோ அதனால வரக்கூடிய பணமோ அதனால் வரக்கூடிய பதவிகள் எல்லாம் வந்து சைட் எபெக்ட்ஸ்தான் ஒன்றை அறிந்து கொள்கின்ற பொழுது நீங்கள் அதன் மீது ஆர்வத்தை காட்டுகின்ற பொழுது அதில் உள்ளுக்குள் அப்படி ஒரு மலர்ச்சி வரும் பாருங்க அப்பொழுது உங்களை யாராலும் ஜெயிக்க முடியாதுப்பா உங்க வெற்றியை நீங்களே தடை செய்ய முடியாது ஏனென்றால் இந்த உலகத்தில் யார் தெரியுமா தோற்கிறார்கள் யார் கிட்ட பேஷன் இல்லையோ அவங்க தோக்குறாங்க மோடி ஐயாவை பார்த்தேன் வேஷ்டி கட்டிக்கிட்டு மகாபலிபுரத்தில போய் நின்னுட்டு அந்த சைனாக்காரர் கிட்ட அந்த சிலைகளை அவர் அவரளும் அற்புதமா விளக்கிட்டு இருந்தார் பாருங்களேன் அசைஞ்சு போனீங்க நானு நான் யோசிச்சு பார்த்தேன் எவ்வளவு நாள் பிரிப்பேர் பண்ணிருப்பாரு எவ்வளவு தயார் பண்ணி இருப்பாரு இத பத்தி எவ்வளவு பிளான் பண்ணி இருப்பாரு எக்ஸிகயூட் பண்ணிட்டார்ல மத்ததெல்லாம் தனியா தூக்கி போடு ஜெயிச்சாரா இல்லையா வேஸ்டி சட்டை கட்டிட்டு வந்து நின்னு தமிழகத்தில் இருக்கக்கூடிய புராதனமான நம்முடைய பல்லவர் கோயிலை பற்றி சொல்வதற்கான ஒரு கைடா தன்னை மாற்றி கொண்டாரா இல்லையா என்னுடைய பிரார்த்தனை எல்லாம் அந்த சீன அதிபருக்கு அது புரிந்திருக்க வேண்டும் என்பதுதான் சில விஷயங்களை பார்க்கும் பொழுது பாசிட்டிவா சில விஷயங்களை மனதிற்குள் அப்படி அலை அலையா போடுங்க அதுதாங்க வரலாறு நீங்க எத ரொம்ப இன்வால்மெண்ட்டா பண்றீங்களோ உங்களுடைய வாழ்க்கையில் வரலாறு அதுதான் அதுதான் வரலாறா போகுது அந்த பிரீசிங் பாயிண்ட் இருக்குல்ல ஜஸ்ட் என்ஜாய் தட் நீங்க போய் ஐஎஸ் ஆபீசராவோ ஐஎஸ் ஆபீசரா நான் ரொம்ப பெரிய லெவல்ல சொல்றேன் நீங்கல்லாம் அப்படிதான் வரணும் அப்படி உடாந்தீங்கு வச்சுக்கோங்களே ரொம்ப சந்தோஷமான விஷயம் என்ன தெரியுமா இந்த இந்த பயிற்சியில் நீங்க பட்ட பாடுகள்தான் அதைவிட ஒரு சந்தோஷமான தருணம் நினைச்சு நினைச்சு நீங்கள் சந்தோஷ இப்ப இவ்ள கடுப்பா இருக்க இது எல்லாம் சந்தோஷமாக மாறும் பிரசவ முடித்தவிட்டு குழந்தையினுடைய முகத்தை பார்ப்பது போல் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எந்த தாயையும் பிரசவ வழிய பத்தி குழந்தை மூஞ்சிய பாத்துட்டு பேர் சொல்லுங்க பாப்போம்.

சிரிப்பா சிரிச்சிட்டுதான் சொல்லுவேன் உன்ன வைக்கறதுக்கு நான் பட்ட பாடு. அப்பழமாட்டா பலியின் ருசி அதுதான் குழந்தைகளே மாணவ செல்வங்களே பலியின் ருசி நான் ஓட்ட பந்தையம் மகேஷ்கக்கு தெரியாது நான் நல்லா ஓடுவேன் இப்ப ஓடிருவேன் கொஞ்ச நேரத்தல அதனாதான் என்னுடைய பிரார்த்தனையில் முதல் பிரார்த்தனை விசை உரும் பந்து போல் உள்ளம் வேண்டும் செல்லும் உடல் கேட்டேன் லைப்ரரியையும் கிரவுண்டையும் சரியா பயன்படுத்தின ஒரு ஸ்டூடண்ட் பேச்சு போட்டியில மட்டும் இல்ல பிரைஸ் வாங்குனத நான் அதைவிட அதிகமா ஓட்ட பந்தயத்தில பிரைஸ் வாங்கிருக்கேன். 180 என்னுடைய சர்டிபிகேட்ஸ் நான் கொஞ்சம் திமிர் பிடிச்சவங்க எனக்கே தெரியும் ஒரு நாள் நான்ஃபர்ஸ்ட் வந்துட்டேன் 800 மீட்டர்ஸ்ஃர்ஸ்ட் வந்துட்டேன்.

எனக்கு பேச்சு போட்டிய விட இந்த ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா அப்பவே ஜெயிக்கிறது தோக்குறது தெரிஞ்சு போயிடும். இந்த பேச்சு போடியில என்ன பண்ணுவாங்கன்னா குப்பு ரூம்ல உட்கார வச்சு நம்மள பேசிட்டு அறிவிக்க மாட்டாங்க ஆண்டி விழாவில் அறிவிக்கிறோம் எல்லோரும் வந்துவிடுங்கள் அப்படி மூணு பேருக்கு பிரைஸ 60 பேர் வந்து உடாருவோம் ஆடியன்ஸ்காகவே அப்படி சொல்லுவாங்க சொல்லவே மாட்டாங்க எனக்கு பேச்சு போட்டியை விட ஸ்போர்ட்ஸ் ஏன் ரொம்ப பிடிக்கும்னா ஒரு புத்தகம் வாசிக்கின்ற பொழுது நீ எப்படி முழுமையாக அந்த புத்தகத்தில் இருக்கிறாயோ அப்படிதான் ஒரு ஆட்டத்தை ஆடுகின்ற பொழுது ஒரு ஸ்போர்ட்ஸ்ல ஆடும் பொழுது 100% இருந்தாதான் அதுல ஜெயிக்க முடியும் இல்லனா ஜெயிக்க முடியாது.

100% ஓட்ட பந்தியனா ஓட்ட பந்தியம் தான் வேற எதையாவது யோசிச்சா கால் தவறிடும். அப்படி யோசிச்சு போய் பிரைஸ் வாங்கிட்டேங்க ஃபர்ஸ்ட் வாங்கிட்டேன். நடுவுல ஒரு பாயிண்ட் சொல்றேன் பஸ்டா வந்துரலாம் கஷ்டம் எது தெரியுமா வந்துகிட்டே இருக்கிறது ஒரு விஷயத்த ப அரங்கேற்றம் முடிச்ச உடனே அமைதி ஆயிருவாங்க பல பேர் அது இல்ல அரங்கேற்றம்ங்கறது பிகினிங் நம்மில் பல பேருக்கு நாட்டிய அரங்கேற்றம் என்பது முடிவு ஜெயிக்கிறதுங்கறது பிகினிங் நான் பிரைஸ் வாங்கிட்டேன் அந்த போடியம் இருக்கும் தெரியுமா பெருசா இருக்கும் செகண்ட் அப்பறம் தேர்டு குட்டியா இருக்கும் தெரியுமா தெரியாதா நான் சொன்ன உடாந்த மாதிரி உடார கூடாதுன்னு ஆக்டிவா இருக்கணும் வந்துட்டேன் கிட்ட அப்பவே பிரைஸ் மனசுல அப்பதாங்க ஓடி வந்திருக்கேன் அத்லடிக் யாராவது இருந்தீங்கன்னா தெரியும் தொடையில ஒரு டென்ஷன் இருக்கும் ஓடி வந்த உடனே ஒரு டென்ஷன் நான் என்ன பண்ணிட்டேன் திமிர்ல பஸ்ட் பிரைஸ் பயங்கர ரொம்ப நாள் யோசிச்ச ஒரு பிரைஸ் கிடைச்சிருச்சு நான் இப்ப பர்ஸ்டுக்கு ஏறனா எதுல கால் வைக்கணும் தேர்ட்ல இல்லனா செகண்ட்ல வைக்கணும் ஈசி எது தர்ட்ல வைக்கிறதுதான் நானா அதுதான் குட்டியா இருக்கும்.

என் மனசு சொல்லுது. அதுல கால் வைக்க மாட்டேன். எனக்கு தங்கம் பிடிக்கும். செகண்ட் பார்த்தேன் சில்வர் நோ பர்ஸ்ட்லயே ஏறன ஏறன பாருங்க கிறுக்குன்னுச்சு கால் நரம்பு இழுத்துருச்சு. நிக்கறேங்க தொடை நடுங்குது இழுக்குற நரம்பு மேறிட்டேன் மேல வராருங்க பிரைஸ் கொடுக்கறதுக்கு வராங்க. அவர் இருக்கறாரு நாலஅடி 3அப் தான் இருப்பாருன்னு நினைக்கிறேன். இருக்கறாரு. வந்துட்டு அவர் இப்படி புடிச்சிருக்கிறார் நான் இப்ப குனியணும் முடியல நரம்பு பிடிச்சு இழுத்துருக்கு பெண்ட் ஆகறேங்க இன்னும் பெண்ட் ஆகற இன்னும் பெண்ட் ஆகற பெண்ட பெண்ட் ஆயிட்ட அதுக்கு மேல பெண்ட் ஆனா கீழ விழுந்து அளவுக்கு அவர் இருக்கறாரு மாலைய அவர் போட்டுட்டார் தங்கம் போட்டார் இப்ப நிமிற முடியல தங்கம் ஆடுது என் முன்னால ஆடுது என் மனசு சொல்லுச்சுங்க தங்கம் ரொம்ப பிடிக்கும் எனக்கு ஜெயிச்சிட்டேங்க ஆனா வலி ரொம்ப உறுத்துது மனசுல ஒரு பிளாஷ் ஏய் சுல்தானா நிமிர் வலியை பற்றி கவலைப்படாத வலியை ருசி அந்த வலி இல்லை என்றால் உனக்கு இந்த தங்கம் இல்லை இவ்வளவுதாங்க ஒரு அகங்காரம் ஒரு பிடிவாதம் ஒரு வைராக்கியம் இது எல்லாம் கலந்ததுதான் அந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்கின்ற ஒரு மனத்தின்மை அது வந்து அந்த வலிய வந்து ருசிக்கணும்ீல் பன் மைடியர் நெவர் சப்பர் சப்பரிங் ஆகாத பெனீல் பண்ணு சென்சேஷன் அந்த சென்சேஷன பீல் பண்ணா நீ உயிரோட இருக்கறன்னு அர்த்தம் வலியே இருக்காது யாருக்கு செத்துட்டா வழி இருக்காது உங்க எல்லாருக்குமே இப்ப செத்து போனா எப்படி இருக்கும்னு சொல்லவா யாருக்கும் தெரியாதுதான செத்து போனா எப்படி இருக்கும்னு தாத்தா சொல்லிட்டாரு ஐயன் வள்ளுவன் தூங்குறோம்ல அதான் சாவுங்கறான் உறங்குவது போலும் சாக்காடு 24 மணி நேரம் இருந்துச்சுன்னா அஞு மணி நேரம் செத்துப்போ போதும் 19 மணி நேரம் உழைப்பில் இரு விழிப்புணர்வோடு இரு என்றுதான் சொல்கிறார்கள் தூங்கி கொண்டே இருந்தால் செத்து போனா என்று பொருள் தூங்காது நம்முடைய வாழ்க்கையில் நாம் தோர்ப்பதற்கு எந்த புள்ளி நமக்கு காரணமாக இருக்கிறது நான் ரூமில் வாசித்துக் கொண்டிருந்தேன் ரூமி சொன்னான் ஒரு ஒரு ரகசியத்தை சொன்னான் மிக ஆழமான ரகசியம் நீ உன் காரணங்களால் தோற்கடிக்கப்படுகின்ற பொழுது அந்த காரணங்களின் மீது உனக்கு சந்தேகம் வராதது ஏன் இவ்வளவுதான் உன்னால் அல்ல நான் கெட்டது சூழல் எவ்வளவுதான் முன்னால் சவாலாக வந்து நின்றாலும் நான் கெட்டு போவதற்கு என்னை ஒப்படைத்திருக்கிறேன் அதுதான் நான் கெட்டு போவதற்கு காரணம் என்று யார் ஒருவர் தன்னுடைய வெற்றிக்கான தோல்விக்கான பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்களோ அவர்கள் ஜெயிக்கிறார அதை அடுத்தவர்கள் மீது போடுகின்றவர்கள் தோற்கிறார்கள் ஒன்னுமே இல்ல இந்த புத்தகத்தை இப்படி பிரிக்கும் பொழுது புத்தகம் நம்மகிட்ட பேசும்பா படிச்சிருவியோ சொல்லும் சொல்லுது நீ மூடி வச்சிட்டேன்னு வச்சுக்க என் புத்தகம் உன்னை ஜெயிக்கிறத ஏய் படிக்கத்தான் வந்திருக்கிறேன் உன்ன பிரிச்சிருக்கிறதே படிக்கிறதுக்குதான் வாயை மூடு நீ அதை புரிந்து கொண்டாய் என்று வைத்துக்கொள்ளேன் புத்தகம் உன்னிடம் தோற்கிறது என் அருமை செல்வங்களே உங்களை ஜெயிக்கக்கூடிய புத்தகம் இன்னும் இந்த பூமியில் தோன்றவே இல்லை என்பதுதான் உங்களுடைய வாழ்க்கையினுடைய வெற்றி நாம் புத்தகத்தை ஜெயிக்க பிறந்தவர்கள் புத்தகத்தை படித்து புரிந்து கொள்கின்ற பொழுது அதனால்தான் நான் சொல்கிறேன் புத்தகத்தோடு உங்களுக்கு காண்டாக்ட் இருக்கிறது காண்டாக்ட் இருக்கின்றவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள் யார் புத்தகத்த தன்னை கனெக்ட் செய்து கொள்கிறார்களோ தன்னை தொடர்பு படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான ஒரு மெட்டீரியல அத எடுத்துருங்க நான் ஒரு பாட்டு படிச்சேன்னு வச்சுக்கோங்களேன் நான் ஒரு புத்தகத்தை வாசித்தேு வச்சுக்கோங்களேன் ஐ கிவ மசல் மை எனர்ஜி மை பிளட் ம நர்வ மளஷ ம எதிங் toத படிகலர்சப்ஜக்ட் நான் முழுமையாக என்னை அதற்கு ஒப்படைக்கிறேன் அதிலே இருக்கக்கூடிய சில தெரிப்புகள் தான் என் பேச்சு அத முழுக்க நான் உள்வாங்குகிறேன் ரெஸ்ட் டைம் லிமிட் பண்ணிட்ட விஷயங்களை புரிந்து கொண்டுட கட்விதசப்ஜக்ட்வாவயஸயவின் நான் ஆரம்பத்தில சொன்னேன் ஆசைப்படுதால் மட்டும் வெற்றி கிட்டுவதில்லை அதற்கு தகுதி படித்து கொள்ள வேண்டும் நம்மில் பல பேருக்கு அது தெரியாதுங்க நம்மில் பல பேருக்கு அந்த தகுதி நமக்கு இருக்க வேண்டும் என்கின்ற என்ற அமைப்பே கிடையாது சிந்தனையில் யாருக்கு அந்த சிந்தனை எங்க ஐயா சுகி சிவம் ஒரு நாள் ஏதோ மேடையில பேசிருக்காரு நான் ஒரு 15 வருஷத்துக்கு முன்னால கேக்குறேன் அவ பேச்ச இப்பவும் கே்கறேன் அப்ப அவர் பேசுறாருங்க என்னால மறக்கவே முடியாத ட்ரிபயூட் அவருக்குதான் அத சொல்றேன் தகுதி படைத்து கொள்ள வேண்டும் அப்படின்னு நான் மனசுல நினைச்சதுக்கான என் குழந்தை மனதிலே படிந்த ஆழமான படிமம்.

இந்த எனக்கு இந்த நாய் இருக்குல்லங்க நாய் இந்த நாய் மேல எனக்கு ஒரு ஸ்டடி உண்டு அத கூறந்து கவனிப்பேன் ஆக்சுவலா பாத்தீங்கன்னா எல்லா உழைக்கிற ஜீவன்களம் அடி வாங்குதுங்க இந்த நாய் மட்டும் அடி வாங்குறது இல்ல பாத்தீங்களா இந்த பொமரேன்னு ஒன்னு இருக்கும் அது ஒரு வேலையும் செய்யாது. ஆனா அது எல்லாம் அத கொஞ்சிகிட்டே இருப்பாங்கங்க என்ன ஜீவன்னு தெரியல அது அது என்னதான் கடவுள் கிட்டந்த வரம் வாங்கிட்டு வந்துச்சோ அது சத்தம் போட்டாலே பூனை மாதிரிதான் இருக்கும். இந்த மடியில தூக்கி வச்சிருப்பாங்க. அடிய மாடு அடிவாங்கும் யானை அடிவாங்கும் குதிரை அடிவாங்கும். வேலை செய்ற எல்லாரும் அடி வாங்குவோம். அன்பு செய்கின்ற அன்பை வெளிப்படுத்த தெரிந்த அந்த நாய் மட்டும் அடிவாங்காது.

ஏதோ ஒன்னு சொல்லிட்டேன் புரிஞ்சுக்கோங்க. வெளிப்படுத்த தெரியணும். அன்பா இருக்க நான் உன்னை எவ்வளவு நான் சொல்றேன் பாருங்க. நான் கனடா போயிருந்த போதுங்க. லண்டன்ல புடிச்சிட்டான் என்ன புடிச்சிட்டான். என்னுடைய பாஸ்போர்ட்டையும் என்னையும் பார்கறாங்க. இந்த பாஸ்போர்ட் இந்த அம்மாதி இல்ல அவா பெருசா இருக்குது பாக்குறதுக்கு சுமாரா இருக்குது இது எப்படி இவ்ளோ டிராவல் பண்ணுது இதுகிட்ட என்ன இருக்குதுன்னு இது இவ்ளோ ட்ராவல் பண்ணுது பிரிச்சி பிரிச்சு பா்கறான் அந்த கனடா விசா இருக்குல்ல அத தடவி தடவி நான் எனக்கு பிச்சிடுவானோன்னு பயம். விடவே இல்லைங்க என்ன திஸ் பாஸ்போர்ட் இஸ் யவர்ஸ் அப்படின்னு கேட்டான் பாருங்க எனக்கு ஏறிடுச்சு ஐ திங்க இட் இஸ்யர்ஸ் சார் ப்ளீஸ் செக் அப்படின்னே ஆமா அப்படி என்ன பாத்தான் அத நான் ஜோக் அடிச்சிட்டேனா அப்படிங்கறா அப்படின்னா நம்ம அடிச்சு கொடுத்துட்டல என்ன பாத்தான் நான் வாங்கிட்டு நடக்குறேன் எழுந்துருச்சிட்டாங்க சீட்ல இருந்து எழுந்துருச்சு வந்து என்ன எக்ஸ்கலேட்டர்ல இறங்குறேன் இப்படி நின்னு பாக்குறாங்க என்ன அப்பவே தெரியும் என்ன கனடால உள்ள புடிச்சிருவான்னு அவன் ஏதோ ஒரு குறிப்பு போட்டான்.

கனடாக்குள்ள நான் நுழையறேன் அந்தஅந்த கட்டடத்துக்குள்ள நுழையறதுக்கு முன்னால ஒரு பெண் போலீஸ் புடிச்சிச்சு கனடா நான் போனது அன்னைக்கு எனக்கு லிபி ஈழநாடுற ஒரு பத்திரிகையினுடைய 25வது ஆண்டு விழாவுக்கு மேடம்ஸ்விட் அப்படின்னு கேட்டா உங்களுக்கு பொலிட்டிக்க வேற புரிதல் இழநாடு அவ கேட்டா பாருங்க ஒரு கேள்வி அவ்வளவு மொழி படிச்சு பிச்டி வெங்காய பச்சடி தயிர் பச்சடி எல்லாம் படிச்சா எனக்கு அப்படியே திக்கிது போய் நீ ஒரே கேள்விதான் கேட்டா அவய pleaseளீஸ் எக்ஸ்பிளைன் இவ்வளவுதாங்க எனக்கு அந்த வார்த்தை ரொம்ப பிடிச்சது நான் ஏதோ சொன்னேன் அவதா உன்ன விட்டான்னு வச்சுக்கோங்களே எவனாவது வந்து ஏதாவது பேசினாங்கன்னா பொம்பள பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கறது உன் பாதம் பட்ட இடத்தில் நான் சாதம் போட்டு சாப்பிடுவேன் நான் ஒன்னும் சொல்றதுல்ல அந்த பிள்ளைங்க கிட்ட அப்படியே திருப்பி கேளு இந்த வார்த்தைய மனப்பாடம் பண்ணி வச்சுக்கோயீஸ் அப்படிதான் நம்ம கே்கறான் கேள்விகள் சொற்கள் இருக்குல்ல அதை விளக்குறது இருக்குல்ல தன்னுடைய விஷயங்களை சொல்லு அங்கதான் தோத்து போறோம் இந்த கம்யூனிகேஷன்ல தான் தோத்து போறோம்.

அவன் கேள்வி கே்கறதுல்ல பிரமாதமா இருக்கறான் நல்லா தெரிஞ்சுக்கோங்க புத்திசாலிதனம் என்பது கேள்வி கேட்பதுதான் பதில் சொல்வதுல்ல அதனால்தான் இவர்கள் கேள்வி கேட்கிறார்கள் நாம் பதில் சொல்லி கொண்டிருக்கிறோம் ஆகணும்னா பதில் சொல்லிட்டு வந்து நிக்கணும் பதில் சொல்லிட்டு வந்து நிக்கணும் நான் எவ்ள கேள்விக்கு பதில் சொல்லிருப்பேன் கேள்விதான கே்கறேன் ஒன்னும் கிடையாது கொஸ்டின் பேப்பர் தயார் பண்ண போதும் ஒலட்சத்த இய மாசத்துக்கு ஒன்லி கொஸ்ன் கேள்விகள் கேட்பது ஒரு விஷயத்தை நீ முழுமையாக அந்த வலியை உணர்ந்து அதை படித்து உன்னுடைய நிலையை உயர்த்தி கொண்டால் உன்னுடைய எல்லா இலைகளுக்கும் நீ போய் தொடலாம் அந்த சுகிசிவம் சார் சொன்னார் இந்த நாய் ஒரு நாய் இருந்துச்சாம் அந்த நாய் வாக்கிங் போச்சாம் தகுதினா என்னன்னு எனக்கு இந்த குரு சொல்லி கொடுத்தது.

நாய் வாக்கிங் போச்சு நாயா வாக்கிங் போவோம். நாய கூட்டிட்டு ஒருத்தர் வாக்கிங் போனாரு சில பேர் நம்மள கடுப்பேத்துவான் பாத்துருக்கீங்களா நாய கூட்டிட்டே ஒருத்தர் போயட்டு இருந்தாராம் என்ன சார் நாயோட வாக்கிங்க ஏன் எப்படி தெரிது அப்படின்னு ஏன் சார் கோபப்படுறீங்க நான் உன்கிட்ட கே்கலையே திட்டறாங்க நம்ம நாய வச்சு நாய் பவ போயிடுச்சு நாய்கிட்டதான கே்கறே என்ன சார் நாயோட வாக்கிங்க லேட்டா சிரிக்கறீங்க ஒரு நாய் வந்து வாக்கிங் போயிருக்கு ரொம்ப அழகா சொல்லவாரு நான் முயற்சிக்கிறேன் சொல்றதுக்கு அந்த நாய்க்கு அந்த நாய் மேல இன்னொரு ஒரு தெருநாய்க்கு லவ் வந்துருச்சா சரியா இது லொல்லுசா அதுவும் லொல்லு ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வாதியாருக்கு தெரியாம பேசிட்டு இருந்துருக்காங்க அப்புறமா கார்ல கூட்ட்டு போயிட்டார் ஒரு நாள் வெயிட் பண்ணுச்சு வாக்கிங் தெருவுல வந்த நாய் இந்த வாக்கிங் வந்த நாய பார்க்க முடியல மோப்பம் பிடிச்சு வீட்டுக்கு போயிருச்சு.

பொவ் பாருங்க பால்கனில கட்டி போட்டுருந்தாங்க. எட்டி பார்த்தா தெருநாயி ஹேய் நீ எப்படி இங்க உன்னதான் பார்க்க வந்தேன் நல்லா இருக்கியா சூப்பரா இருக்கறேன் நான் நல்லா இல்ல ஏன் வா போலாம்சான் அப்ப அந்த நாயில வரமாட்டேசான் ஏன் நான் உன்ன லவ் பண்றேன் வா வரமாட்டேன் ஏன் நல்லா சோறு போடுறாங்க இங்க தெருநாய் சொல்லிச்சா ஒரே சோறு வெளியில வா வெரைட்டி ரைஸ் வா கம் அவுட் கம் அவுட் எந்த நாய் சொல்லிசா வரமாட்டேன் ஏன் எங்க ஐயா வரட்டும் வந்தா கேட்டுட்டு வந்த இத நான் சொல்றேன் அந்த திருநாய் கேட்டுச்சா நீ எம்ஜிஆர் படம் பாப்பியா அவர்தான் லவர் கிட்ட கேட்பாரு அப்பாவிடம் சொல்லிவிட்டு வந்தாய் வீட்ல இருந்தா சொல்ல விடுவானா லூசா நீ விடமாட்டான் இப்பவே அறுத்துட்டு வந்துரு போயிரலாம் இல்ல இல்ல நான் வரதுக்கு வரமாட்டேன் வேற காரணம் இருக்கு என்ன காரணம் எங்க முதலாளிக்கு அழகான ஒரு பொண்ணு அது 17 வயசு தெருல ஒரு பொண்ணு ஒரு பையனை காதலிக்குது அவன் பேர் ரகு.

நேத்து நைட் ஒரே சண்டை எங்க ஐயாவுக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன சண்டை நான் அவனதான் கல்யாணம் பண்ணிக்கிறேங்கது இந்த பொண்ணு. அவங்க அப்பா சொல்லிட்டாரு முடியாது அந்த ரகு உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு சண்டை நான் முன்னால இருந்தேனா என்ன பார்த்து எங்க ஐயா சொன்னாரு அந்த பொண்ணுகிட்ட இந்த நாய்க்கு வேணாலும் உன்ன கல்யாணம் பண்ணி தருவேனே தவிர உன்ன அந்த பொண்ணு அந்த பையனை கல்யாணம் பண்ணி தர மாட்டேன். எங்க ஐயா வரட்டும் ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துறேன்சான். இதை சொல்லிட்டு ஐயா சொல்லுவாரு ஆசைப்படலாம் தகுதி வேணாமான்னு கேபாரு நம்ம எல்லாத்துக்கும் ஆசைப்படலாம் நமக்கு தகுதி இருக்கிறதா அந்த தகுதியை எப்படி வளர்த்து கொள்வது அந்த தகுதியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது எப்படி ஒரு பேச்சாளராக நான் இருக்கிறேன் என்றால் எனக்கு பல வாய்ப்புகளும் பல மனிதர்களை சந்திப்பதற்காக அந்த பெரும் பேரும் எனக்கு கிடைக்க வேண்டும் என்றால் நான் எதை வளர்த்து கொள்ள வேண்டும் எந்த தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.

என்ன ஹோம்வர்க் நான் பண்ணனும் இது நீங்க பார்த்துட்டு இருக்கிறது டிப் ஐஸ்ப இதுக்கு பின்னால் என்னுடைய உழைப்பு என்ன லேட்டா வந்த மகேஷ் தம்பி சொல்லுது தூங்கிட்டாங்க அதே ட்ரெயின்லதான் நானும் வந்தேன் நான் ஏன் தூங்கல ஏன் தூங்கல நான் அதுக்கு முன்னால நான் பேசணும் நான் 11 மணிக்கு போகணும் இப்பவே லேட்டு நமக்கான கடமைகள் என்று வருகின்ற பொழுது நமக்கான சிரமங்களை நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும் இன்னைக்கு ரொம்ப சிரமம் என்ன தெரியுமா உங்களை படி என்று சொல்வதற்கு நான் ஒரு ஸ்ட்ராட்டஜி சொல்றேன் மிகப்பெரிய ரகசியத்தை சொல்கிறேன் நான் ஒரு மனிதனை வெற்றியாளனை சந்தித்தேன் மலேசியால அவன் பெயர் கணேசன் பிஎம்ல வந்து இறங்கினான் ஒரு எல்ஐசி ப்ரோக்ராமக போறேன் நம்லிபா நான் பேசுவதற்கு முன்னால் அந்த இளைஞன் பேசினான் அவருடைய மாஸ்டர் வந்து இறங்கினார் அவர் மர்செடிஸ்ல வந்து இறங்கினார் அப்போ மசடிஸ் விட பிஎம்w விலை விலை உயர்ந்த கார அவர் வாங்கிருக்கார்.

முதலாளி கிட்ட இருந்து தொழிலாளி அதிகமான கார்ல வந்து இறங்குறான். அவரு ஓல்ட் மாடல் மெசடிஸ் வச்சிருக்காரு. ஒரு நியூ மாடல் வச்சிருக்கறாரு வந்து இறங்குனார். என் வெற்றியின் ரகசியத்தை சொல்லிவிட்டு போகிறேன். இரண்டே இரண்டு வரிகள் தான். அப்படியே சொன்னாரு நான் சொன்னேன் இல்லையாடா காட்வித் மீ. என்னுடைய பேச்சோடு நீங்கள் காண்டாக்ட்ல இருக்காதீங்க. கனெக்ட் yourself withத் my wordஸ். என்னுடைய வார்த்தைகளோடு உங்களை தொடர்பு படுத்தி கொள்ளுங்கள். அப்பதான் நான் பேசுவது என்ன என்று உங்களுக்கு புரியும் அவர் சொன்ன ரெண்டே வார்த்தைகள் எனக்கு புரிஞ்சிருச்சு என்னுடைய குருநாதர் கார்த்திக் அவர் எனக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தார் நான் அதை சரியாக செய்கிறேனா என்று ஒரு நாளும் நான் அவரை கண்காணிக்க விட்டதில்லை அதை முடித்துவிட்டு அடுத்த பாடத்திற்காக அவரிடம் வந்து நிற்பேன் அவர் சொல்லித் தருவார் அவர் கண்காணிக்காமலேயே வளர்ந்தவன் நான் அதனால்தான் அவரை விட கூடுதலான வண்டியில் வந்து இறங்கினேன்னு சொன்னான்பா வாழ்க்கையில ஜெயிக்கிறது யார் தெரியுமா வாட் நெக்ஸ்ட்ன்னு கே்கறவன் துரியோ துரோணாச்சாரியர் சொல்கிறார் ஜெயத்திரதரிடம் உங்களுக்கு அர்ஜுனனை ரொம்ப பிடிக்குமே ஜெயத்திரதன் கேட்ட கேள்விக்கு துரோனர் சொன்ன பதில் என்ன தெரியுமா இப்பொழுது நான் அவனை எதிர்த்து நிற்கிறேன் ஆனாலும் அவன்தான் கிரேட் ஸ்டூடன்ட் ஏன் நான் நல்லவன் இல்லையா நான் நல்ல ஸ்டுூடன்ட் இல்லையா நீ நல்ல ஸ்டுடண்ட்தான் நான் எதை கற்று கொடுத்தாலும் நீ அதை செயல்படுத்தி விடுவாய் ஆனால் அர்ஜுனன் நான் எதை கற்று கொடுத்தாலும் அது அவனுக்கு போதவே போதாது வாட் நெக்ஸ்ட் என்று நிற்பான் அதனால்தான் அவன் எனக்கு நிரம்ப பிடித்தமானவனாக இருக்கிறான்ு சொன்னார் சார் என்ன சார் மூணு யூனிட் கொடுக்குறீங்க ரெண்டு குடுங்க சார் ஒருத்தன் சொல்லுவான் சார் மூணு சார் நாலு முடிச்சுக்கறோம் சார் முடிச்சுக்கலாம் சார் நாலாவது முடிச்சிருங்க சார் எக்ஸாமினேஷன் ரொம்ப கிட்ட வருது ஹாலிடேஸ்லாம் வருது யூனிட் முடிக்காம போறீங்க ஏன்னா புரியாம இருக்குது இவன் நாலாவது கே்கறானே நீ ஜெயத்திரதன் அவன் அர்ஜுனன் இவ்வளவுதான் செல்வங்கள நம்முடைய வாழ்க்கை அவர்கள் நமக்கு உதவுகிறார்கள் அவர்களிடத்தில் கோபப்பட்டு என்ன பிரயோஜனம் என்னுடைய அம்மா சொன்னாங்க கண்ண ரெண்டு விட்டுட்டு உடம்பு உரிச்சி எடுத்துருங்காங்க என் டீச்சர் கிட்ட எங்க அம்மாட்ட நான் சண்டை போட்டுருக்கேன் ஏன் பிசாசா பேயா அம்மாவா நீ உடம்பு உரிச்சி எடுக்க சொல்ற கண்ண மட்டும் விட சொல்ற அதையும் நோண்ட சொல்ல வேண்டியதுதானே எங்க அம்மா சொன்னாங்க படிக்கணும்ல்ல படிக்கணும் நான் யோசிச்சுட்டு கூட பார்க்க முடியாது குழந்தைகளே நான் யோசிச்சு கூட பார்க்க முடியாது இந்த வள்ள வளர்ச்சியை நான் யோசித்து கூட பார்க்க முடியாத குடும்ப சூழலில் பிறந்தவள் நான் படிச்சட்டேன் அவ்ளதான் படிக்கிறத புரிஞ்சு போச்சு அவ்ளதான் வாழ்க்கை வசப்பட்டது படிக்கணும் படிக்கிறத புரிஞ்சுக்கணும் விடவே கூடாது ஒருத்தர் பேசிக்கொண்டிருக்கிறார் வேறு ஏதோ பேசுகிறார் நான் வேறு ஏதோ புரிந்து கொள்கிறேன் அப்படி ஒரு சின்ன மட்டும் ஒரு சின்னதான் உங்களுக்கு ஒரு மந்திரம் தெரியுமா புத்தம் சரணம் கச்சாமி தெரியுமா தெரியாதா அடுத்தது இப்பதான சீன அதிபர் வேற வந்துட்டு போயிருக்கிறார் அது நமக்கு தெரியணுமா இல்லையா புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் சங்கம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி மூணு சொல் பொருள் என்ன தெரியுமா நான் இதுவரைக்கும் புரிஞ்சுக்கலைங்க ஒரு பொருள் புரிகின்ற பொழுது வாழ்க்கையில் அப்படிதான் மனிதர்கள் ஜெயிக்கிறார் புரிஞ்சுட்டுதாங்க அப்படி ஜெயிக்கிறாங்க என் கிளாஸ்ல ஒரு பொண்ணு நாலு நிமிஷத்துல எக்ஸாம் முடிச்சாங்க நாலு நிமிஷம் 50க்கு 50 வாங்கலாம் 4 மினிட்ஸ் பேசிக் தமிழ் எப்படி நாலு நிமிஷத்துல முன்னால உடாந்து எழுதுறாங்க அவ என்ன தெரியுமா பண்ணா பண்ணி வரைக்கு பேசிக் தமிழ் எழுத்து மட்டும்தான் தமிழ்ல இருங்க இருக்கும் எழுது உன்கிட்ட இருக்கு அந்த பவர் ஆனா கான்சென்ரேட் பண்றதே இல்ல நாம இந்த மூலை இருக்குல்ல இதல்லா பயன்படுத்ததுல்ல பண்ணி பாருங்களே மூணு நாள் நீங்க படித்து புரிந்து கொள்ள வேண்டியதை 20 நிமிஷத்துல படிச்சு புரிஞ்க்கலாம் கமிட்மெண்ட்ல சப்ஜெக்ட் ரொம்ப விரும்புங்க ஜெயிச்சிலாம் ரொம்ப விரும்புங்க ஜெயிச்சிடலாம் ஜெயிப்பதற்கு உங்களுடைய கமிட்மெண்ட்தான் பாருங்க புத்தம் சரணம் கட்சாமினா என்ன அர்த்தம் குரு குரு குருவை நம்பிதான் வந்து சேர்கிறோம் குரு சொல்லி தருகிறான் நான் உங்களை ரிலீஸ் பண்றேங்க உங்க மைண்ட்ல ஏதாவது ஒரு பிளாக் இருந்தா நான் இதோ ரிலீஸ் பண்றேன் முடிந்தா என்னோடு வாருங்கள் இது இல்லைங்க ரொம்ப கஷ்டப்பட்டாதாங்க பெயில் ஆக முடியும் அந்த மாதிரியான ஒரு விஷயம்ங்க நீங்க நீங்க எழுதிட்டு இருக்கறது இப்ப எனக்கு அனாட்டமி கொடுங்களேன் எனக்கு சப்ஜெக்ட் புரிஞ்சுக்கிற மொழியில கொடுங்களேன் எனக்கு ஒரு 15 நாள் குடுங்க நான் அனாமில பாஸ் பண்ணிடுவேன் புரிஞ்சுக்கறதுதாங்க மெமரி பவர்தான இந்த மெமரி பவருக்கும் புரிஞ்சுக்கறதுக்கும் இருக்கற வித்தியாசம் என்னன்னா நாம பல குப்பைகளை போடுகின்ற பொழுது ஜிபி பத்தமாட்டேங்க பத்தமாட்டேங்க பிளாக் ஆகுது மறதியை போல் ஒரு மாமருந்து இல்லை தேவையில்லாத குப்பைகளை மறந்துவிடுங்கள் தேவையான விஷயங்களில் மட்டும் அலட்டா இருங்க அலட்டா இருங்க ஈசியா ஜெயிக்கலாம் புத்தம் சரணம் கச்சாமினா என்ன அர்த்தம்னா புத்தனை நம்பி வருகிறோம் புத்தன் பேசுகிறான் புத்தனுடைய வழி நடக்கிறோம் புத்தனை பார்க்கிறோம் புத்தன் அந்த வழியில் இல்லை ரகசியம் அதனால் அவன் இரண்டாவது மந்திரத்தை சொன்னான் புத்தன் ஒருவேளை நம் குருவாக இல்லை என்றால் நாம் என்ன செய்யலாம் அவன் கொண்டு வந்து எங்கே சேர்த்தான் ஒரு இன்ஸ்டிடியூஷன் வந்து சேர்த்தான்ல அந்த இன்ஸ்டிடியூஷனோட இருங்க சங்கம் சரணம் கச்சாமி அவ்ளதான் அந்த டீச்சர் எல்லாம் கவலைப்படாதீங்கஜ ஒருவேளை சங்கம் இருக்குல்ல அது கூட தன்னுடைய கடமைகளை செய்யாமல் தடுமாறினால் சங்கத்தை விட்டுடுங்க பவித சப்ஜெக்ட் தம்மம் சரணம் கச்சாமி குரு இன்ஸ்டிடியூஷன் கொள்கை இவ்வளவுதாங்க அத நீங்க உங்க வாழ்க்கையில அப்ளை பண்ணி பாத்துக்கோங்க உங்கள் கொள்கையோடு நீங்கள் நின்றால் மிக முக்கியமா சொல்றேன் நீங்க வந்த உடனே அவர் பேசின உடனே கை தட்டுறீங்க உற்சாகமா இருக்கறீங்கள இது நமக்கு ஒரு நோய் யாரேனும் உற்சாகப்படுத்தினால் தான் நான் உற்சாகப்படுவேன் என்றால் அது ஒரு மனநோய் நான் உற்சாகப்படுற ஒரு மூணு மணி நேரம் நாலு மணி நேரம் இருக்கும் ரொம்ப எபெக்டிவா பேசினா ஒரு ப நாள் இருக்கும் அவ்ளதான் மறுபடியும் யாராவது வரணும் செல்ப் மோட்டிவேஷன் இருக்குல்ல சுயம்புவா எழுதி நிக்கிறது இருக்குல்ல தட் இஸ் மண்டரி நம்மை சாய்க்கிற ஒரு ரகசியத்தை நான் சொல்லிட்டு போறேன் பெண்களுக்கு முக்கியமா ஆண்களுக்கும் அவங்க நம்மள விட ரொம்ப பிரஜைல் சைக்கலாஜிக்கலி பிசிக்கலிதவஸ் பட் சைக்கலஜிக்கலிபன்ஸ் ரொம்ப ரகசியம் நான் ஒரு சீரியல் பாத்துட்டு இருந்த சீரியல் பா்கமாட்டேன் என்ன காரணம் தெரியுமா சீரியல் பா்கறது பக்கத்து வீட்டு ஜன்னல ஆபாசமா எட்டி பா்கற மாதிரி அவன் வீட்ல என்ன நடந்துச்சு அத லைவா வேற பார்க்கிறோம் மனநோயினுடைய உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறோம்னு அர்த்தம் அதுல இருந்தா நம்ம விளக்கிட்டோம்னா நல்லா இருக்கலாம் பிரைவசி அப்படிங்கறது பிரிட்டே இருக்கு நான் ஒரு படம் அது சர சொல்லிட்டு ஒஒரு கண்ண இருக்கும் எல்லாரையும் பாத்துர கண்காணிக்கப்படுவது என்பது பெரிய ஒரு வலிங்க அதை அதை என்ஜாய் பண்ற ஒரு அதிகாரம் இருக்கல அந்த அதிகாரத்தை பொதுமக்களுடைய மனோநிலையாக மாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த இந்த உளவியல் மீது எனக்கு ஆழ்ந்த வெறுப்பும் கடுமையான விமர்சனமும் உண்டு நான் சீரியல் பா்கறதுல்ல அன்னைக்கு வந்து எங்க அம்மா ஏதோ உட்கார்ந்துட்டு இருந்தாங்க அவங்க ஏதோ ஒரு சீரியல் பார்த்தாங்க அந்த சீரியல் வந்து படநாட்டு சீரியல்ங்க அது தமிழ்ல அப்படியே சொல்லுவாங்க தெரியுமா எனக்கு உருது ஹிந்தில் எல்லாம் தெரியும் நான் வீட்ல உருதுதான் பேசுவேன் ஆஜா பேட்டா கானா லகாதியா அப்படின்னா என்ன அர்த்தம்னா வாலகார லகாதியானா தடவுறது தடவுறது லகாதியானா ஆனா அது வந்து அந்த மொழியில டேபிள் சாப்பாடு வச்சிருக்குறத கான லகாதியா சொல்லுவாங்க அது அந்த முறை அந்த மரபு அது அப்படியே தமிழ்ல சொன்னா எப்படி இருக்கும் டேபிளில் சாப்பாடு தடவி வைக்கப்பட்டிருக்கிறது பாருங்க அப்படி அப்படி மொழிபெயர்ப்பு போயிட்டு இருக்கு ஏதோ ஒரு சேனல் எங்க அம்மா பா்கறது எதுக்குன்னு எனக்கு தெரியும் அந்த மேக்கப்புக்காக பா்கறாங்க எங்க அம்மா பயங்கர மேக்கப் போட்டுட்டு இருப்பாங்க இந்த மேக்கப் இருக்குல்ல கடவுளே ஒரு பொண்ணுக்கு வந்து 52 வயசு பொண்ணுங்க என்ன 52 வயசு ஆணுன்னு தான சொல்றோம் 52 வயசு பொண்ணுன்னு சொன்னா என்ன ஆண் வந்து 65 வயசுல கூட 22 வயச புடிச்சிக்கிட்டு டான்ஸ் ஆடுவீங்களா ஒரு 52 வயசு பொண்ணு அவளுக்கு ஹார்ட்ல பிளாக் 22 பிளாக் அன்மேஜினபிள் அவ டிரை பண்ணிட்டு வந்து நேரா ஹாஸ்பிடல்குள்ள வரா உடனே இன்டென்ஷிப் கார் எடுத்துட்டு போறாங்க கொடுக்குறாங்க பார்த்தா 22 பிளாக் ஆபரேஷன் பண்ணனும் உடனே ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருந்து கீழ இறக்குறாங்க டாக்டர் அவர் கீழ இறங்கி ஓடி வராரு ஓடி வந்து பாக்குறாரு என்னது இதுன்னு கேக்குறாரு அந்த அம்மா செடசன் கொடுத்துருச்சு 22 பிளாக் இருக்கு செத்திர மாதிரி இருக்குது கொஞ்சம் பாருங்க ஸ்கேன போடு ஸ்கேன் ஆன் பண்ணு 22 பிளாக் எல்லாம் இருக்கறதுக்கு வாய்ப்பு இல்ல மேக்ஸிமம் 12 ஜாஸ்தி என்ன 22ங்கறா போடு போடு போடுன்னாரு இதுக்குள்ள அந்த கீழ படுத்துட்டு இருக்குல்ல பெட்ல அந்த அம்மாவுக்கும் காட் கனெக்ட் ஆயிட்டாரு.

காடு கேட்டாராம் போலாமா பொண்ணு சொல்லிச்சான் வரணுமா வர்ியா உங்க இஷ்டம் அப்படின்ன உடனே காட் ஹாப்பி ஆயிட்டாரு ச நம்ம இஷ்டத்துக்கு விட்டுருச்சே ஓகே உனக்கு வயசு 52 இல்ல இன்னொரு 23 இயர்ஸ் வாழ்ந்துக்கோ 75 இயர்ஸ்ல வந்துரணும் சொல்லிட்டு போயிட்டாரு இந்த இது இருக்குல்ல ஸ்கேன் மெஷின் நோ பிளாக்ஸ் கஸ் காட்டுது கொண்டு வந்து போட்டாங்க செடேஷன் முடிச்சு எழுந்துச்சு பா்கறோம் ஐயோ பிளாக் நாங்க ஆபரேஷன் முடிஞ்சா பிளாக்ல்லாம் இல்ல வெறும் கஸ்டிக் அப்ப அவளுக்கு காட் கனெக்ட் ஆனது உண்மை தெரிஞ்சு போய் உடனே வந்து அந்த மிரர்ல நின்னு பா்கறா பியூட்டிபுல்லா இருக்கா 52 வயசு மாதிரி தெரியல இன்னும் 23 இயர்ஸ் நல்லா பண்ணிக்கலாமேன்னு சொல்லிட்டு அந்த சர்ஜரி எல்லாத்தையும் கூப்பிட்டு கொஞ்சம் பேஸ் லிப்டிங் டிங்கரிங் பட்டி எல்லாம் பாத்துக்கலாம் அப்படின்னட்டு கூப்பிடுறா 25 லட்சம் ரூபாய் பில்ல வெயிட் ரிடக்ஷன் பேஸ் லிப்டிங் அது இது எல்லாம் ல்லாம் முடிச்சிட்டு அவ வந்து மூணு மாசம் ஹாஸ்பிட்டல் வாட்ல உட்காந்துருக்கா 25 வயசு பொண்ணு மாதிரி இருக்கா ஆபரேஷன் பண்ண டாக்டர் வந்து பில்லோட சேர்த்து லவ் லெட்டர் கொடுத்தாருனா பாத்துக்க அவ்வளவு பியூட்டிஃபுல் ஆயிட்டா அவச இல்ல இல்ல ஐம் மேரிட் அப்படின்னு சொல்லிட்டு குடுத்துட்டு 25 லட்சம் ரூபாய் பில்ல கட்டிட்டு வெளியில வரா ஹஸ்பண்டுக்கு போன் பண்றா ஹஸ்பண்ட் வராரு வந்து இறங்கி வாசல் கிராஸ் பண்ணி வண்டியில ஏறறதுக்கு முன்னால லாரி அடிச்சு செத்துட்டா ஸ்பாட் அவுட் நேரா காடு கிட்ட போயிட்டா ஸ்பாட் அவுட் காட் முன்னால நிக்கிறா காட் கிட்ட கே்கறா நான் கேட்டேனா நீதான 23 வருஷம் கொடுத்த மூணு மாசத்துல தூக்கிட்ட என்னது இது என்ன ஏமாத்துன காடு தலையில அடிச்சிட்டு சொன்னாரம் அடி பாவி அது நீயா எனக்கு அடையாளமே தெரியல காடுக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு மேக்கப்பு அவ்வளவு மேக்கப் எப்பாடி டி இந்த டிவி சீரியல் எல்லாம் பார்த்தா கடவுளே என்னோ மாதிரி இருக்கிறத எல்லாத்தையும் வெளிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பிரசென்டபிலா இருக்கணும் பிளசன்ட்டா இருக்கணும்ங்கறத கடந்து அவர்களுடைய முயற்சிகள் ஒருவிதமான அருவருப்பை தான் தெரியும் எங்க அம்மா அந்த மாதிரி ஒரு சீரியல் பாத்துட்டு இருக்குது அதுல பயங்கர மேக்கப்ல ஒரு பொண்ணு இப்படி வந்து நிக்கிறா காலியா அவ்ளோ பியூட்டிஃபுல்லா இருக்கா அது ஒரு புராண புராண கதை உங்களுக்கு பிடிக்கும் நான் சொல்றது மனசுல வருவாங்க வச்சுக்கோங்க ஜெயிக்கிறது ராங் வர்ட்ஸ் இருக்குல்ல ராங் வர்ட்ஸ் அது நம்மை சாய்க்கும் அதான் இந்த இந்த சீரியல்ல ஒரு 20 நிமிஷம் நான் பார்த்துட்டு பின்னால லைட் எரிய அம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்துட்டேன் ஏதோ ஒரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன் நானு.

ஒரு ஒரு ஒரு ஒன்றை வருஷம் ரெண்டு வருஷத்துக்கு முன்னால ரொம்ப மனக்கவலையில் இருந்த போது என்னடா வாழ்க்கைன்னு தோணுச்சு சாவு வந்தா பரவால்ல என்னடா வாழ்க்கை இது அப்படின்னு அப்ப என் பிரண்ட் என்கிட்ட சொன்னான் என்ன பாரு ஒரு மாதிரியா இருக்க செத்துரலாம்னு இருக்குடா என்னடா வாழ்க்கை இது ஏன் டார்ச்சர்டா டார்ச்சர் அவன் ஒரு வார்த்தை சொன்னான் அத உங்களுக்கு அப்படியே சொல்றேன் என் சிச்சுவேஷன் கதை எல்லாம் உங்களுக்கு வேணாம் அவன் சொன்னான் சாவு பத்தி பேசுற எல்லாருக்கும் சாவு வரும்தான் ஆனா நான் ஒன்னு சொல்றேன் பர்வீன் மனசுல வச்சுக்கோ சாவுறத தடுக்க முடியாது ஆனா நம்மள சாவடிக்கிறேன்னு சொல்லி சுத்திட்டு இருக்கான்ல அவன் முன்னால சாக கூடாதுன்னா அது ரொம்ப முக்கியம்.

நம்மள நம்ம நம்ம தோத்து நிக்கணும்னு சொல்றான்ல அவன் முன்னால தோக்க கூடாது அவ்வளவுதான். அவ்வளவுதான். அப்படி அப்படி பார்க்கிறாத ஒரு ஒரு அசுரன் வந்து நிக்கிறான்பா அவனும் அழகாதான் இருந்தான் ஆண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று பெண்கள் சொல்லக்கூடாது குற்றம் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று ஆண்கள் சொல்லலாம் என்று அவர்கள் சொல்வதும் குற்றம் என்ன பொறுத்த அளவு வந்து நிக்கிறான் அசுரன் அசுரன் என்ன அர்த்தம் தெரியுமா தமிழ் படிச்சவனா சுரம்னா சாராயம் அர்த்தம் சுரன் சுரம் அப்படின்னா குடி அசுரன்னா குடிக்காதவன்ு அர்த்தம் சூப்பர் வார்த்தைல்ல அசுரன்ங்கிறது இப்ப வந்த படத்துக்கும் அதுக்கும் தொடர்பு இல்லை நான் சொல்றது தூய தமிழ் சொல் அசுரன் அப்படின்னா குடிக்காதவன்னு அர்த்தம் அந்த அசுரன் வந்து நிக்கிறான் அந்த அசுரனுக்கு பெயர் துர்க்காமாசுர் துர்க்காமாசுர் என்பது அவனுடைய பெயர் அவனுக்கு ஆதிபராசக்தியை கொல்லணும் இதான் அவனுடைய நோக்கம்.

ஒரு 20 நிமிஷ காட்சியை நான் பார்க்கிறேன். நடந்ததா இல்லையான்னா எனக்கு தெரியாது எனக்கு மெட்டீரியல் தான் முக்கியம் அந்த மெட்டீரியல் சூப்பர் மெட்டீரியல். ஜெயிக்கிறவங்களுக்கு சூப்பர் மெட்டீரியல் அத அப்படியே கொண்டு தரேன் நானும் அப்படி எடுத்துக்கிட்டேன் பாரு அவனுக்கு ஆதிபராசக்தியை கொல்லணும் தவம் செய்றான் காளி வரா பியூட்டிபுல்லா இருக்கா காளி கருப்பு டிரஸ்ல இருக்கா பியூட்டிபுல்லா இருக்கா காளி அவன் கே்கறான் ஹிந்தில கே்கறான் நான் தமிழ்ல சொல்றேன் நான் ஆதிபராசக்தியை ஜெயிக்கணும் வரம்தா காளி சொல்றா அந்த வரம்ல்லாம் உனக்கு கொடுக்க முடியாது ஆதிபராசக்தியை ஜெயிக்க முடியாது இல்லை ஜெயிக்க முடியும் ஜெயிக்க முடியாது என்று இந்த உலகத்தில் ஒன்றுமில்லை நீ எனக்கு சொல் உபாயம் இருக்கிறது ஆனால் என்னால் சொல்ல முடியாது அப்படின்னா கைய வெட்டி போடுறான் இந்த கைய வெட்டி போடுறான் அவ துடிக்கிறா நீ இப்படி எல்லாம் செய்யாத இப்படில்லாம் செய்யாதன்னு துடிக்கிறா நீ இல்லனா நான் கழுத்தை வெட்டிக்குவேு சொல்லிட்டு கத்திய கழுத்துல வைக்கும் பொழுது சரி சரி சொல்ற ஆனால் ஆதிபராசக்தி ஜெயிக்க முடியாது அவள் ஆற்றலை குறைக்க முடியும் எப்படி அவள் உன் முன்னால் வருகின்ற பொழுது உனக்கு தெரிந்த எல்லா வசை சொற்களையும் அவளுக்கு எதிராக சொல் அவள் ஆற்றல் குறையும் இதான் ரகசியம் குழந்தைகளே நம் ஆற்றலை குறைப்பதற்கு நமக்கு முன்னால் கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள் ஒருபோதும் அந்த கெட்ட வார்த்தைகளை நம் ஆற்றலை குறைப்பதற்கான ஒரு சாவியாக ஒரு ஆயுதமாக அடுத்தவர்கள் கையில் கொடுத்துவிடலாம் ஆகாது என்பதுதான் துர்கா மாசுரனிடம் நான் கற்றுக்கொண்ட பாடம் அவன் சொல்றான் ஆதிபராசக்தி சக்தி இழக்குறா உடனே நம்ம சிவபெருமான் வந்து சக்தி கொடுக்கிறாரு ரெண்டு பேரும் சேர்ந்துக்கறாங்கங்கறது புராண கதை அது எனக்கு அவசியமில்லை தீய சொற்கள் நம்மை கீழே இறக்கும் நல்ல சொற்கள் நம்மை உயர்த்தும் நல்ல சொற்களை நாம் மற்றவர்களுக்கு சொல்லி தீய சொற்களால் நம்முடைய பலம் குறையாமல் பார்த்துக் கொள்வதற்கான மனோபலத்தை பெறுவது வெற்றியினுடைய மிக முக்கியமான ரகசியம் நான் இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லிட்டு போறேன் எவன் கேரக்டரையும் எவன் கேரக்டர் யாராலும் மாத்த முடியாது டோன்ட்ரை டோன்ட்ரை உங்களுடைய ப்ரோக்ரஸ் மட்டும் பாத்துட்டு போயட்டே இருங்க மாத்தணும் நினைச்சீங்கா சின்னதாதான் மாத்த முடியும் அதுவும் எப்ப வேணாலும் நான் ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம் போயிருந்தேன் அந்த ட்ரெனர் வந்து ஒரு விஷயம் சொன்னார் என்னால அத ஏத்துக்க முடியல அவர் சொன்னது உண்மை என்னால ஏத்துக்க முடியல வேற அவர் சொல்றா யாராவது நெகட்டிவா பேசுறாங்களா என்ன தெரியுமா வழி சொல்லுங்க பாப்போம் என்னமோ சொன்னோம் நாங்க ஒரே வழிதான் ஜெயிக்கணுமா நெகட்டிவா முன்னால வரானா ஜஸ்ட் ராப்தம் விட்டு விலகு அவனை விட்டு விலகு யார் உனக்கு உன்னுடைய வெற்றிக்கு உதவியாக இருக்க மாட்டானோ யார் உன்னுடைய வெற்றிக்கு துணை செய்ய மாட்டானோ ஜஸ்ட் அவர்களோடு விலகு அது உன்னுடைய லைப் பார்ட்னரா இருந்தாலும் சரின்னு சொன்னார் அவய கட் சஸ்டன் வாழ்க்கை ஒருமுறை தான் வருகிறது அந்த ஒருமுறை வருகின்ற வாழ்க்கையை மிகச் சரியாக பயன்படுத்தி கொள்வது நம்மில் மிகச்சிலருக்குதான் வாய்க்கிறது ஒரு விஷயம்தான் நீங்கள் எல்லாருமே மனத்தூய்மையோடு இருக்கிறீர்களா ஆமாவா அப்படின்னா என்ன அர்த்தம் அதுக்கு என்ன அர்த்தம் என் ஹார்ட் ரொம்ப கிளீன் இந்த வார்த்தைக்கு பேசுறவங்கள பார்த்தா ஆசையா இருக்கும் மூளைக்கும் நாக்குக்கும் ஆறு இன்ச் அத டிராவலே பண்ணாம சலசல சலசலசலன்னு பேசுவாங்க மனத்தூய்மைனா என்னப்பா நீ ஒரு பட்டியல் போடலாம் ராஜா மனத்தூய்மைக்கு ஒரே விளக்கம் என்ன தெரியுமா மனத்தூய்மை என்பது மன அமைதிதான் எந்த எந்த மனம் அமைதியாக நிதானமாக இருக்கிறதோ அது தூய்மையாக இருக்கிறது என்று அர்த்தம் மனம் அமைதியோட இரு டார்கெட்ட பிக்ஸ் பண்ணு டார்கெட்ட பிக்ஸ் பண்ணு அமைதியா போ உடம்பை அசைச்சு பழகு மனச அசைக்காம பழகு ஒரு விஷயத்தை ஜெயிக்கணும்னா முடிவு பண்ணு நான் இத ட்ரைனிங் ப்ரோக்ராம்ல சொல்லுவேன் நான் எப்படி தெரியுமா ஜெயிப்பேன் அந்த ரகசியத்தை சொல்றேன் ரெக்கார்ட் வேற பண்ணுங்க இந்த பிள்ளைகளோட போகணும்னு பார்த்தா அது வேற லட்சக்கணக்கான ஆட்களுக்கு போகும் ஜெயிக்கிறது ஒரு டெக்னிக் குழந்தைகள செல்வங்கள ஜெயிக்கறது ஒரு டெக்னிக்தான் கான்பிடன்ஸ் ரொம்ப முக்கியம் ஜெயிக்கறதுக்கு கான்பிடன்ஸ் ஹை லெவல்ல கான்பிடன்ஸ் பல நேரங்களில் நம்மள ஹரஸ் பண்றவங்கள கூட நம திருப்பி அட்டாக் பண்ற பண்ணாததுக்கு காரணம் வேறு ஏதோ ஒரு எண்ணங்களால் நம வந்து சூழப்பட்டிருக்கோம் நான் பலர அடிக்காம விட்டுருக்கேன் ச அவனை தொடணுமேங்கறதுனாலயே அடிச்சஉடனே தொடணும்ல எப்படி தெரியுமா ஜெயிப்பேன் நானு நம்பிக்கை தெரியும்.

40 பேர் இருப்போமா பாப்பலாம் காம்படிஷன்ல வதவத உடாந்துருப்பாங்கள வந்து அப்புறம்தான் கத்துக்கிட்டேன் இந்த டெக்னிக் பஸ்ட்ல்லாம் தெரியாது நான் மொத்தம் வாங்கின பிரைஸ் 532 என் லைப்ல அது எங்க அம்மா சேர்த்து சேர்த்து வச்சிருக்காங்க அவ்ளதான் ஆனா கலந்து கொண்ட மேடை 1500 532 அல்ல நான் பேசுவதற்கு காரணம் 1500 முறை மேடை ஏறி இருக்கிறேன் என்ற பயிற்சிதான் என்னை நிறுத்தி இருப்பது டெக்னிக்தான் டெக்னிக்க சொல்லி தந்துறேன். மத்தது உங்க விருப்பம். நீங்க ஜெயிக்க போறீங்க தெரியுமா? இப்ப மேடையில உட்கார்ந்து இருக்கறவள ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு நாங்க அஞ்சு பேர எழுதுறோமே இந்த எக்ஸாம்ஃபர்ஸ்ட் செல்வம் சார் அவுட்டவர். அவரு வரவே மாட்டாரு.

மகேஷ்கக்கு கண்டிப்பா தூக்கமா உடம்பு சரலாமோ போயிரும். நான்ல்லாம் சான்ஸ் அப்ளிகேஷனும் போடமாட்டேன். சான் கிடையாது நீங்கள் ஜெயிக்க விருந்தவர்கள் எப்படி ஜெயிப்ப தெரியுமா என் துறையில ஜெயிக்கிறது ஒவ்வொரு துறை ஜெயிக்கறதுக்கு ஒரு கான்பிடன்ட் லெவல் இருக்கு அந்த கான்பிடன்ட் லெவல்ல யார் மேல எடுத்துட்டு போறானோ அவனால முடியும் சாமி படத்தை பா்கற சாமிக்கு மொத்தம் எத்தனை கை நாலு நம்மள மாதிரிதான இருக்கறாங்க ரெண்டே காலு நம்மள மாதிரி முகம் எல்லாம் ஆனால் நாலு கை ஏன் இருக்கு அந்த ரெண்டு எக்ஸ்ட்ரா கை என்ன தெரியுமா ஒன்று புன்னகை இன்னுமொன்று தன்னம்பிக்கை ரெண்டுதான் அத எடுத்து ஜெயசு போய்கிட்டே கான்பிடன்ட் நான் எப்படி என்ட்ரி ஆவேன்னா அங்க வண்டில இருந்து இறங்குவேன்ல இல்ல பஸ்ல வந்து இறங்குவேன்ல அப்பவே வந்து பாடி லாங்குவேஜ் மாத்துவேன் பாடி லாங்குவேஜ் அப்படி நடந்து என்ட்ரி ஆவேன்ல என்ட்ரில பேர அவுட் பண்ணுவேன் ப காயின் விழும் 30 தான் காம்படிஷன் உள்ள வந்து உடாருவேன் லாட் போடுவாங்க லாட்ட எண்ணுவோம் எடுப்போம் எனக்கு பிரம்மாலிபி பஸ்ட் வரும் பஸ்ட் ஸ்பீக்கரா வரும் அது பயங்கர ஸ்டைலா எடுத்துட்டு ஃர்ஸ்ட் அப்படின்னு எல்லாருக்கும் காட்டுவேன்.

அதுல ஒரு அஞ்சு பேர் அவுட் ஆவான். போய் முன்னால உடாந்துருவேன். வரிசை எண் ஒன்றுன்னு கேட்டனா அப்படி எழுந்துருச்சு கடகட கடன்னு வேகமா வந்து ஸ்டேஜ் ஏறி அப்படி நிப்பேன் 10 அவுட் 15 தான் பேச்சு படில்லாம் கான்பிடன்ஸ் லெவல்தான். வருவேன் வந்து நின்னு தாயே தமிழே தலை கவிழ்ந்த பொருச்செல்வி நீ கலங்க வேண்டாம் வரும் காலம் நின் காலம் 10 பேர அவுட்டு. அஞ்சு பேர்தான் காம்படிஷன். அந்த அஞ்சு பேர்ல அந்தந்த மாதிரி எல்லாம் இருப்பாங்க இப்படியே இருப்பாங்க பிரிபரேஷன் அடிப்ப என்னுடைய பிரிபரேஷன்ல ரெண்டு பேர விழுத்துவேங்க மீதி மூணுல கண்டிப்பா ஒரு பிரைஸ் வாங்கிட்டு வந்து அப்படி வாங்குனதுதான் இந்த பிரைஸ்ல்லாம் ஜெயிக்கிறது வந்து ஒரு டெக்னிக்தாங்க ஒரு டெக்னிக்தான் எல்லாரை விட சிறப்பானவர்கள்ல்லாம் ஜெயிக்கிறதுல்ல யார் அந்த டெக்னிக்க சரியா பயன்படுத்துறாங்களோ அவங்க ஜெயிக்கறாங்க அவ்ளதான் கான்பிட உள்ள போய் உட்காந்துட்டு நீங்க உங்களையே நீங்க சொல்லிக்கோங்களே நான் சொன்னேன்ல கன்ஐு ஆரம்பிக்கங்க ஐ கே முடிப்பீங்க கன்ஐதான் பாத்திரத்தை கொஞ்சம் பெருசா வைங்க செல்வங்கள பாத்திரத்தை கொஞ்சம் பெருசா வைங்க உங்க பாத்திரத்தை கொஞ்சம் பெருசா வைங்க மழை பெயுது வீட்டுக்குள்ள ஒழுகிற நேரத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணி பிடிச்சிட்டு இருக்கோம் தண்ணி பாத்திரத்தில் விழுது அதே மழைதான் வெளியில் பெயுது கிணறுகளும் ஆறுகளும் கடலும் நிரம்பிக் கொண்டிருக்கின்றன அதனுடைய பாத்திரம் பெருசு கொள்ளளவு பெருசாக வைங்க பெருசா யோசிங்க உங்களை பத்தி மட்டுமே யோசிங்கா இவ்ளதான் இருப்பீங்க நான் இங்க உள்ள வரும்பொழுது பிரார்த்தனையில் இறைவா என்னுடைய உதடுகளில்ிருந்து உதிரக்கூடிய வார்த்தைகளில் இங்கே இருக்கின்றவர்களுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாகதான் என்னுடைய பிரார்த்தனை நான் பேச்சில் ஜெயிக்க வேண்டும் என்பது என் வார்த்தை அல்ல உன் வாழ்க்கையில் வெளிச்சம் ஏறினால் என் பேச்சு ஜெயித்துவிட்டது என்று சொல்லாமலேயே சொல்லப்பட்டுவிட்டது என்பதுதானே ரகசியம் அடுத்தவர்களுடைய விஷயங்களை பற்றி யோசி எத்தனையோ சேஸ் நீ கொண்டு வர வேண்டும் இந்த சமூகத்தில் நீ கொண்டு வருவதற்கான எத்தனையோ விஷயங்களுக்கு உன் கையெழுத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றன விஷயங்கள் அந்த விஷயங்களை நீ கொண்டு செல்ல வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் எமோஷனல் இன்டெலிஜென்ட்ோட இரு பாம்பு ஒன்ன பார்த்தேன் அந்த கதைய ஒன்னு கேட்டேன் சும்மா குட்டிதான் 30 செகண்ட்ஸ் கிச்சன்க்குள்ள போயிருச்சான் அந்த பாம்பு அப்ளை பண்ணிக்கோ போகும்பொழுது கத்தில பட்டுருச்சு உடம்பு கீறிடுச்சு உடனே அந்த கத்தியை திரும்பி முறைச்சிருக்கு பாம்பு என்னயா கீனுன்னு ஒரு போடு போட்டுச்சு வாய் கிழிஞ்சிருச்சு வாயவே கிழிச்சிட்டியான்னு கட்டி பிடிச்சு சண்டை போட்டு துண்டு துண்டா போயிடுச்சு நாம் யாரை எதிர்க்கிறோம் என்பதிலே கவனமாக இருங்கள் எதிர்ப்பதற்கு தகுதியே இல்லாதவர்களோடு எல்லாம் எதிர்த்து கொண்டிருக்கிறேன்.

நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் திரட்னிங்ஃேக்டர்னு ஒன்னு இருக்கு திரட்னிங்ஃேக்டர புரிஞ்சுக்கோ எது நம்மள திரெட் பண்ணுதுன்றத புரிஞ்சுக்கோ எமோஷனல் இன்டெலிஜன்ோட இரு முடிவெடுக்கும் திறன் சரியா இருக்கட்டும் நம்ம சுந்தரம் பிச்சை இருக்கார்ல அவர் ஒரு மேட்டர் சொன்னாருங்க அவர் ரெஸ்டாரண்ட் போயிருக்காரு போய் உடாந்துருக்காரு நாலஞ்சு பொண்ணுங்க உடாந்துட்டு இருக்குது ரெஸ்டாரண்ட்ல அவங்க உடாந்து படிச்சிருப்பீங்க சில பிள்ளைகள் உடாந்துருக்காங்க அப்ப ஒரு கரப்பா பூச்சி எங்க இருந்தோ பறந்து வந்து ஒரு பெண்ணினுடைய பிளேட்ல உடாந்துச்சு ஊன்னு கத்தி அத ஆர்ப்பாட்டம் பண்ணதுல அந்த கரப்பாம்பூச்சி ஏறி அடுத்தவ துப்பட்டாக்கு போயிடுச்சு அஞ்சு பேரும் பிரறாங்க அந்த டைம்ல வெயிட்டர் ஒருத்தர் வந்தார் அந்த பிறந்ததுல அந்த அந்த கரப்பாம்பூச்சி வந்து அவருடைய மேல பட்டுருச்சு இங்க உடாந்துருக்கு அவர் என்ன பண்ணாராம் கொஞ்சம் கூட அசையாம ஹோட்டல்ல வேலை செய்றதுனால கிச்சன்ல வேலை செய்றதுனால அவருக்கு அதெல்லாம் பழக்கம் இல்லையா அத அப்படியே புடிச்சு மெதுவா எடுத்துட்டு போய் ஜன்னலுக்கு வெள போட்டாராம் இத இத சுந்தரம் பிச்சை பார்க்கிறார் சிக்கல் என்பது கரப்பாம்பூச்சி தான் அது ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதில் தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறதுன்னு அவர் எழுதுறார் எமோஷனல் இன்டெலிஜன்ஸ் நம்மால் ஒரு விஷயத்தை பதட்டப்படாமல் நின்ன கையில வயக்கீங்க ஏன் பதறீங்க அழகான வெப்பம் இருக்கும் போது சிதரும் கவனம் சிதரும் இந்த ஆசிரியர் உனக்கு சொல்லிக் கொடுப்பது ஒன்றே ஒன்றுதான் கவனத்தை சிதர விடாதே ஒரு விஷயத்தை எடுத்து பற்றிக்கொள் எனக்குதான்டி எனக்குதான் முடிஞ்சது உனக்குதான் உனக்குதான் நீ நினைக்கணுமே எது கஷ்டம் தெரியுமா பிள்ளைகளா நான் சொல்லுவது சத்தியம் எது கஷ்டம் தெரியுமா நமக்கு ஆசை இருக்கிறதே தவிர நம்மில் எத்தனை பேருக்கு அந்த ஆசையை நிறைவேறக்கூடிய காட்சியை மனதிலே ஏற்படுத்தக்கூடிய திட்பம் இருக்கு வராதுங்க அவ்வளவு சீக்கிரம் வராது உன்னுடைய நேம் போர்டு உன்னுடைய சேர் உன்னுடைய கையில இருக்கக்கூடிய கோப்பு அந்த கோப்புல எழுதி இருக்கக்கூடிய ஒவ்வொரு சொல்லும் உன்னுடைய காட்சியில வரணும் வரணும் வந்தா நீ ஜெயிப்ப நான் இதை இளைஞர்கள் கிட்ட சொல்லிட்டான் அவன் நிஜமாவா மேடம்னு கேட்டான்.

நான் பயந்துட்டேன் தப்பா சொல்லட்டனோ ரூமியுடையது நீ எதை தேடிக்கொண்டிருக்கிறாயோ அது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது நீ எதை தேடுறியோ அது உன்னை தேடுகிறது மனிதர்கள் மீது இந்த கருத்தை வைக்காதே வாழ்க்கையின் கருத்தின் மீது வை பயப்படுறியா சாவு உன்னை தேடுது அர்த்தம் நீ எதை கண்ட உன் ஆள் மனதில் அதை நினைக்கிறாய அது உன்னை தேடுகிறது அது உன் காலடிக்கு வரும் எனக்கு பா்கணும் ஆசைப்பா ரொம்ப ஆசைங்க வைரமுத்து சாருடைய ஒரு கவிதை படிச்சேன் இதை விழ்ச்சி என்று யார் சொன்னது இது எழுந்து நிற்கும் ஆறுன்னு பேசினான் பாருங்க மனுஷன் அப்படி கனவு காட்சி பிளஸ்ட படிக்கிறான் நான்கு ஐந்து முறை போயிட்டு வந்துட்டேங்க போன ரெண்டு மாசத்துக்கு முன்னால மூன்று நாள் பபல்லோ ப்ரோக்ராம் காலையில மதியானம் நைட் அது முடிஞ்சு டொரண்டோ அந்த பக்கத்துல இருந்து பார்த்தேன் இந்த பக்கத்துல இருந்து பார்த்தேன் உள்ள வெளியில போய் ஃபுல்லா சுத்தி அந்த தண்ணிய எடுத்து குடிச்சிட்டே வந்துட்டேன் நினை ஆழமாக நினை இந்த உலகத்தில் நீ அடைய முடியாத எல்லை என்று ஒன்றே கிடையாது அடைய முடியாத எல்லை என்று ஒன்று இருக்கிறதே என்று எதையும் உன் மனம் தான் சொல்கிறது உன் மனதை உன்னுடைய கண்ட்ரோல்ல வை இப்படித்தான் என்ற உன்னுடைய மனதை கண்ட்ரோலில் வை உன்னால் முடியும் இந்த டென்சிங் இருக்கறார்ல்ல மேல போய் தொட்டாரே எவரஸ்ட்ட அவர் சொன்னாருங்க நான் இதை தொட முடியாத படிக்கு உன்னை நீ இதை தொட முடியாத படிக்கு உனக்கு எது தடையாக இருந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்லும் பொழுது எதுவும் தடையாக இருந்ததில்லை என் மனம் தான் உன்னால் தொட முடியாது என்று சொல்லிவிடுமோ என்று நான் பயந்தேன் அது சொல்லவே இல்லை அதுதான் நான் ஜெயித்ததற்கு காரணம்னாரு.

மனம் சொல்லக்கூடாதுங்க மனம் சொல்லக்கூடாது வீட்டுக்கு போய் ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாருங்கயூல போருங்க அவ பேர் அருணிமா சின்ஹா பாத்துக்கோங்க அவ இன்னைக்கு பாருங்க அவ ட்ரெயின்ல வந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எரியப்பட்ட ராத்திரி ஒன்றை மணிக்கு தூக்கி எரியப்பட்ட ஒரு பெண் சாயந்திரம் வரைக்கும் அஞ் மணி வரைக்கும் கஷ்டப்பட்டுருக்கறா அவளே பேசுறா நான் பேசுவதை விட அவள் பேசுவதை கேளுங்கள் கீழ சப்டைட்டில் ஓடுது 22 வயசு பொண்ணு அது நடக்கும்போது இப்போது அவளுக்கு 30 வயசு இருக்கும் கீழ விழுந்துட்டா கால் அடிப்பட்டுருச்சு எழுந்து நடக்குறதுக்கு முயற்சி பண்றா இன்னொரு ட்ரெயின் வந்து அடிச்சிருச்சு முதுகம் போயிடுச்சு சாயங்காலம் அஞ்ரை மணிக்கு பரேலி ஹாஸ்பிடலுக்கு போய் அட்மிட் பண்றாங்க பரேலி ஹாஸ்பிடல்ல சொல்றாங்க இப்ப நீ ஆபரேஷன் பண்ணாங்கன்னா ரண்டு ஒரு காலம் காப்பாத்தலாம் ஆனா அனிஸ்தசியா இல்ல நாளைக்கு காலைலதான் அனிஸ்யா வரும் அரிஸ்டேஷியா வந்து ஆபரேஷன் பண்ணா ரெண்டு காலம் போகும்.

அந்த குழந்தை அந்த மயக்கத்திலயே சொல்லுதுங்க காலைல ஒன்ரை மணிக்கு விழுந்தேன் ரெண்டாவது ட்ரெயின்ல அடிப்பட்டேன் ஐஅம் வாலிபால் பிளேயர் எனக்கு ரொம்ப வலிச்சது சாயந்திரம் வரைக்கும் அந்த முகம்ல்லாம் அப்படியே இருக்குங்க நம்மெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் செல்வங்களே உலகத்தில் எத்தனையோ பேர் எத்தனையோ வேதனைகளை அடைந்து கொண்டு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள் நமக்குதான் ஊக்கம் தேவைப்பட்டு கொண்டிருக்கிறது அவ சொல்றாங்க நான் காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் நாய் என்ன கடிக்க கூடாதுன்னு கல்ல எடுத்து வீசிட்டு உட்கார்ந்து இருந்தேன் அந்த வலியோட அதைவிட வலிக்க போகுது ஒரு கால் மிச்ச அனிஸ்லா ஆபரேஷன் பண்ணுங்காங்க அனிஸ்திஷயா இல்லாம ஆபரேஷன் பண்றாங்க மூணு நாளுக்கு அப்புறமா அவகிட்ட அவங்க மாமா பேசுறாரு என்ன மாதிரியே இருப்பா போட்டு பாருங்க அந்த முகம் என் முகமே மாதிரியே இருக்குது அசாமிய பெண் நினைக்கிறா அப்படியே இருக்கா நான் அம்மான்னு கூப்பிட்டேங்க ஒரு கடல அம்மான்னு சொல்லிட்டா அவள அப்பா அப்படி சொல்ல மாட்டான் நான் யாரையும் அவள சொல்லிட்டேன் அவ பேசுறா மாமா வந்து பேசினார் ஏய் அருணிமா மலை ஏறறலாமா அவ சொல்றா என்ன மாமா கால் வெட்டுப்பட்டுருக்குன்னு கிண்டல் பண்றியா ஏய் மலை ஏறறதுக்கு ட்ரக்கிங் பண்றதுக்கு ரெண்டு கால் வேணாம்டி அப்படின்னு போயட்டாராம் அந்த சொல் போதுமான இருந்தது எனக்குங்கறா எழுதி வச்சுக்கோங்க 2011 மே மாசம் அவளுக்கு இது நடக்குது 2013 மார்ச் ஒற்றை காலோடு அருணிமா சின்ஹா எவரெஸ்ட் ஏறிவிட்டாள் அத அவ போடுறா அவ போடுறா அத நான் பார்கறேன் நான் அவள இங்க கொண்டு வந்து பேசுறதுக்கு காரணம் என்ன தெரியுமா நீயும் நானும் அருணிமா சின்ஹாதான் நமக்கும் ஏதாவது இப்படி நடந்தா நாமளும் எவர சேருவோம்தான் ஆனா அருமினா ஒரு விஷயத்தை செஞ்சா அத நீயும் நானும் செய்ய முடியாது அத நீ செய்ய முடியணும் நமக்கு மாத்திட்டு இருக்க என்ன இருக்குல்ல அத ஜெயிக்கணும் அது எங்க தெரியுமா பேட்டி கொடுத்தா அதை சொல்லிட்டு போற நீ அப்ளை பண்ணிக்கோ அருணிமாவ இன்னைக்கு இரவு போய் பார் அவள அவ எங்க தெரியுமா ஜெயிச்சா நான் எங்க தெரியுமா அவள வியந்து பாராட்டினேன் நீதாண்டி நீதான்டி அப்படின்ன மனசுல நீதான் நீதான் அல்டிமேட் போ அப்படின்ன என்ன தெரியுமா பண்ணா அவ அந்த பேட்டி முழுக்க எங்க தெரியுமா கொடுத்தாந்த கால்ல அந்த கேலிபர் ஷூவ போட்டுட்டு நடந்து நடந்து நடந்து அவ எங்க பேட்டி கொடுக்கறான்னா தான் எங்க கீழ விழுந்தோமோ அந்த ட்ராக்ல நடந்து கொடுக்கறான் நீங்களோ நானோ எவர சேரலாம் ஆனா எங்க தோத்தோமோ அந்த புள்ளியை சந்திச்சு அங்கிருந்து ஜெயிக்கிறது கஷ்டம்ங்க அவ சொல்றா இந்த இடம்தான் என்னை அவமானப்படுத்தியது இந்த இடம்தான் நான் தோர்ப்பேன் என்று சொன்னது இந்த இடம்தான் எனக்கு மரணத்தை பரிசப்பதாக காத்திருந்தது ஆனால் நான் இவ்வளவும் தாண்டி உயிரோடு இருக்கிறேன் என்றால் கடவுள் எனக்காக வேறு ஏதோ திட்டத்தை வைத்திருக்கிறார் என்று சொல்லுவதற்காகதான் வந்தேன் இந்த இடத்தை நான் ஜெயித்தேன் சொல்லிட்டு அந்த ட்ராக்க காட்டி பேசினாங்க அப்பதான் நான் அசைஞ்ு போனேன் குழந்தைகளே எந்த புள்ளி நம்மை தோற்கடிப்பதற்கு தயாராக இருக்கிறதோ குழந்தைகளே என் செல்வங்களே மாணவர்களே அந்த புள்ளியிலிருந்து கூவி கூவி சொல்லுங்கள் நான் ஜெயிக்க பிறந்திருக்கிறேன்.

நான் வெற்றி பெற்றே தீருவேன். என்னால் முடியும் என்று நான் இறை நம்பிக்கை கொண்டவள். அடுத்த முறை உங்களை சந்திக்கின்ற பொழுது நீங்கள் உங்களுடைய சிகரத்தில் இருப்பீர்கள். நானும் என் சிம்மாசனத்தில் இருப்பேன். இரண்டு பேரும் பேசக்கூடிய வாய்ப்பு அப்பொழுது நிகழட்டும். வாய்ப்புக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வணக்கம்.

Seek backward 5s ←
Longer seek (10s) Shift ←
Play Space Seek forward 5s →
Longer seek (10s) Shift →
0:00 Auto-scroll A Copy link at current time S

🔥உன்னால் முடியாது என்ற எண்ணம் வந்தால்… இதை மட்டும் கேள்!... ||Dr.Parveen Sultana Motivational Speech